தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தொழிலாளர் நலத்துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 21
தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு
வயது வரம்பு : 30
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக
அனுப்ப வேண்டிய முகவரி :-
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டடம், 6-வது தளம், டிஎம்எஸ் வளாகம், சென்னை - 600 006.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 2018 டிசம்பர் 17
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.labour.tn.gov.in/Labour/recruitments.jsp என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












