சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 1421 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவைக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஒய்வுபெற்ற தொழில்களாடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 1421 பணியிடங்களின் எண்ணிக்கை உள்ள விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். பணியிடங்களின் பெயர்கள் கிழே குறிப்பிட்டுள்ளோம்.
சி/ வி 6
மினிஸ்டரியல் ஸ்டாஃப்
ஸ்டெனொ 24 பணியிடம்
எஸ்எஸ்/ எஸ்எம் 87 பணியிடம்
கார்டு 124
செக்ஸன் கண்ட்ரோலர் 1 பணியிடம்
ஸ்டண்டிங் மாஸ்டர் 1 பணியிடம்
பாய்ன்ஸ் மென்/எஸ்சிபி 58
டிஎன்சி 54
எஸ்எஸ்சி பி.வே போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலையாடகளை நிரப்ப அறிவித்துள்ளது.
தெற்கு இரயில்வேயின் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப அதிகரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களை அறிந்து கொண்டு, விண்ணப்ப விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரியை கிழே இணைத்துள்ளோம். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 11, 2017 ஆகும். அதிகாரப்பூர்வ இணைய இனைப்பை உடன் இணைத்துள்ளோம். நன்றாக படிக்கவும் அவற்றில் கல்வித்தகுதி. மாதச்சம்பளம் அவற்றை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய முகவரி :
தி சீனியர் டிவிஸ்னல் ஸ்டாஃப் வெல்ஃபேர் ஆஃபிஸ்
சௌதன் இரயில்வே சென்னை டிவிஸன்,
சென்றல் ரயில்வே ஸ்டேசன்,
சென்னை,
தமிழ்நாடு
சென்னன தெற்கு மண்டலத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இரயில்வே பணிகளிலிருந்து ஒய்வு பெற்றவர்கள் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. ஒய்வு பெற்ற பின்பும் வேலை செய்யம் விருப்பம் கொண்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
சார்ந்த பதிவுகள் :
மத்தியகுடும்ப வளத்துறையின் தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு