இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

By Sobana

இந்திய நேவியில் ஸ்டெவார்ட்ஸ் , செஃப்ஸ் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணபிக்கவும். 2018 ஆம் ஆண்டிற்கான பணி அறிவிப்பில் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் நேவியில்  பணியினை பெற டிசம்பர் 17குள் விண்ணப்பிக்க வேண்டும்

 

ஸ்டெவார்ட் பணிக்கு 5200 கிரேடு பே 2000 அத்துடன் மிலிட்டரி ஸ்பெஷல் பே 2000 தொகையும் அத்துடன் பயிற்சி காலத்தில் ஸ்டைஃபண்ட் தொகையா 14,600 தொகையும் பெறலாம்.

இந்திய நேவியில் செஃப் பணிக்கு விண்ணப்பிக்க அடிப்படைத் தொகை ரூபாய் 52 00 மேலும் கிரேடு பே ரூபாய் 2000 மிலிட்டரி பே ரூபாய் 2000 தொகையாகப் பெறலாம். 21 வயது கொண்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மெட்ரிகுலோசன் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சிக்காக ஐஎன்எஸ் சில்கா நேவல் பயிற்சி விரிவாககத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

ஹைஜினிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ரூபாய் 5,200 தொகையும் அத்துடன் கிரேடு பே ரூபாய் 2000 தொகையும் , மிலிட்டரி தொகை ரூபாய் 2000 பெறலாம். ஹைஜினிஸ்ட் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சி காலத்தில் மாதம் ரூபாய்14,600 தொகை பெறலாம்.

பத்தாம் வகுப்பு மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது 21 ஆக இருக்க வேண்டும் 1997 முதல் 2001க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகதவராக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் அனைத்து விவரங்களும் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்புர்வ விண்ணப்ப அறிவிக்கை இணைப்பை உடன் இணைத்துள்ளோம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு பெறலாம்

இந்திய நேவியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலை வாய்ப்பை பெறலாம். இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க இறுதிதேதி டிசம்பர் 17 ஆகும். டிசம்பர் 17ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள் :

 

இந்திய நேவியில் செயிலர் பணியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job notification of Indian Navy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X