இந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

By Sobana

இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகத்தில் வாட்ஸ்மேன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 380 ஆகும்.

இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு மூலமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும் . அத்துடன் எஸ்சி, எஸ்டி அனைத்து பிரிவினரும் அத்துடன் பெண்கள் அனைவரும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை கொடுத்துள்ளோம். விருப்பமுள்ளோர் பயன்படுத்தி கொள்ளலாம். விருப்பமும் தகுதியுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். ஆன்லைனின் விண்ணப்பிக்கும் போது அனைத்து விவரங்களையும் முறையாக தெரிவிக்க வேண்டும். அத்துடன் புகைப்படம் மற்றும் கையெப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 4 ஆகும் .

இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் . வேலை வாய்ப்பு தேடுபவர்களே உங்களுக்கான வாய்ப்பை பயன் படுத்தவும்

சார்ந்த பதிவுகள் :

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job opportunity of FCI
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+