இந்திய இன்ஜினியரிங் பணியிடத்தில் வேலை வேலை

Posted By:

இந்திய இன்ஜினயரிங் துறையில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இன்ஜினியரிங் துறையில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான  வாய்ப்பை மிஸ் பண்ணாதிங்க

டிரேடு மற்றும் டெக்னிசியன் பணியடங்களுக்கு இந்திய இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 229 ஆகும். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க நவம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இன்ஜினியரிங் லிமிடெடு பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 229 ஆகும்
இனிஜினியரிங்க பணியிடங்கள் : டிரேடு மற்றும் டெக்னிசியன் நவம்பர் 28 இறுதி தேதி ஆகும்.

டிரேடு அப்பிரண்டிஸ் பணியிடங்கள் மொத்தம் 179
டெக்னிசீயன் அப்பிரண்டிஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 50

இந்திய இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28 வயதுகுள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு தளர்வு அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை :

மத்திய அரசின் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பத்தரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணியிடங்களுக்கு மாதச் சம்பளத்தொகையாக ரூபாய் 10,000 முதல் 14,000 வரை பெறலாம். அதிகாரப்பூர்வ தகவல்களை பெற இன்ஜினியரிங் தளத்தை காணவும். மேலும் அதிகாரப்புர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி நவம்பர் 28 இறுதிதேதிக்குன் முன் விண்ணப்பிக்கவும். வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இது அருமையான வாய்ப்பு நன்கு பயன்படுத்தவும். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்பவன் புத்திசாலி என்ற பழமொழியை மறக்க வேண்டாம். படிக்கவும் வெற்றி பெறவும். 

சார்ந்த பதிவுகள் :

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது ! 

சிப்பிங் கார்பரேஷன் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் !

இந்திய இரயில்வே நிலைய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job recruitment of EIL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia