மத்திய லெதர் துறையில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

Posted By:

செண்டர் லெதர் ரிசர்ச் இண்ஸ்டியூட் கவுன்சில் துறையில் வேலை வாய்ப்புக்கான இண்டர்வியூவுக்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.

செண்டர் இண்டர்வியூ புராஜெக்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் அஸிஸ்டெண்ட் லெவல் பிரிவு 3இன் போஸ்ட் சிஎல்ஆர் பணிக்கு ஒரு(1) பணியிடம்.

மத்திய லெதர் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

செண்டர் லெதர் எக்ஸ்போர்ட் டிவின்னிங் புரோகிராம் 2 எல்ஐடிஐ எத்தியோபியாவில் 2 பணியிடங்கள்

புராஜெக்ட் அஸிஸ்டெண்ட் லெவல் பணிக்கு இண்டர்வியூவில் தேர்வு பெற்று பணியிடங்களில் அமர ரூபாய் 16000 தொகை மாதச் சம்பளம் பெறலாம். எம்எஸ்சி 2 வருடம் முடித்திருக்க வேண்டும். எம்டெக் லெதர் டெக்னாலஜி இப்பணிக்கு கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செண்டர் லெதர் எக்ஸ்போர்ட் டிவின்னிங் புரோகிராம் 2 எல்ஐ டிஐ எத்தியோபியாவில் இரு பணியிடங்கள

செண்டர் லெதர் ரிசர்ஸ் இண்ஸ்டியூட் பணியின் முக்கிய நாட்கள் :

செண்டர் லெதர் ரிசர்ச் இண்ஸ்டியூட் விளம்பர அறிவிக்கை தேதி 02.01.2018.
இண்டர்வியூ நடைபெறும் நாள் 24.01.2018 ஆகும்

செண்டர் லெதர் ரிசர்ச் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

பணி அனுபவம் :

செண்டர் லெதர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது பத்து வருடம் அனுபவம் டிப்ளமோ இன் எலக்டிரானிக்கில் துறையில் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 35 வயது முதல் 65 வயது வரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதனை நன்கு பயன்படுத்தி இண்டர்வியூவினை வெல்லுங்கள்.

மத்திய லெதர் துறையில் அமைப்பின் கிழே முகவரியை இங்கு இணைத்துள்ளோம்.

செண்டர் லெதர் ரிசர்ஸ் இண்ஸ்டியூட் சிஎலஆர்ஐ
கவுன்சில் ஆப் சைண்டிபிக் அண்ட் இண்டஸ்டிரியல் ரிசர்ச் சிஎஸ்ஐஆர்
அடையார், சென்னை 600020

இண்டர்வியூவில் சில குறிப்புகள் :

  • இண்டர்வியூவுக்கு சரியான நேரத்திற்கு முன்பே செல்லுங்கள்.
  • இண்டர்வியூவுக்கு செல்லும் முன் உங்களது துறை சார்ந்த அடிப்படை முதல் தற்பொழுது வரை அனைத்தும் ரிவைஸ் செய்து வைத்து செல்லவும். 
  • நேரடி தேர்வு என்பது உங்களது முகம் பார்த்து நீங்கள் கொடுக்கும் பதிலினை வைத்து உங்கள் ஆழுமையை அறிந்து கொள்வதாகும். 
  • நேரடி தேர்வுக்கு நீங்கள் செல்லும் முன்பு உங்களது உடை மற்றும் அனைத்தையும் நேர்த்தியாக உடுத்திச் செல்லுங்கள். 
  • தேவையற்ற படப்படப்பை விட்டொளியுங்கள்.
  • நேரடி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை கவனித்து கேள்விகளுக்கு ஏற்றார் போல் ஸ்மார்டாக பதிலளிக்கவும். 
  • நீங்கள் எவ்வளவு ஸ்மார்ட்டாக பதில் அளிக்கின்றிர்களோ அவ்வளவு எளிதாக வேலை செய்யும் வாய்ப்பு பெறலாம்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம். 

ஜனவரி 29,2018 இல் நேரடி தேர்வு   

சார்ந்த பதிவுகள்:

எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

English summary
here article tells about Job Opportunity Of CLRI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia