பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

By Sobana

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு. பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா விண்ணப்பிக்க ஆரம்பிச்சுருங்க.

பெல் நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 50 ஆகும்.

பெல் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்க இன்ஜினியரிங் பணிகளாகும்.

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவோர்க்கு மாதச் சம்பளமாக ரூபாய் 20600-46500/- தொகை பெறலாம்.

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறனுமா  விண்ணபிக்க தொடங்குங்க

பெல் நிறுவனத்தில் டிரேடு அப்பிரண்டிஸ் பணியின் விவரங்கள் :
மெக்கானிக்கல் பணியிடங்கள் 30
எலக்ட்ரிக்கல் பணியிடங்கள் 20 பணியிடங்கள்

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற கல்வித்தகுதி :

அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழு நேர படிப்புகளுக்காக இஞ்சினியரிங் மெக்கானிக்/ டெக்னாலஜி இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பானது :

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 1.9.2017 நாளில் வயது வரம்பானது 27 வயது முதல் 29 வயது ஆகும்.

பெல் நிறுவனத்தில் பணியிடமானது கர்நாடகா ஆகும். பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

ஆன்லைனில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய இறுதி நாள் பிப்ரவரி 3, 2018க்குள் அனுப்ப வேண்டும்.

தேதிகள் :

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற ஆன்லைன் விண்ணப்பக்க தொடக்க நாள் : 9.1.2018
பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 3.2.2018
பெல் நிறுவனத்தில் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டிய 10.2.2018

பெல் நிறுவன விண்ணப்ப அறிவிப்பு லிங்க்விண்ணப்பங்கள் ஆன்லைன் லிங்க்

கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் லிங்கினை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறுங்கள்.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about job notification of Bhel
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+