செயில் ஸ்டீல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

செயில் ஸ்டீல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

By Sobana

செயில் ரெக்ரூட்மெண்ட் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

ஸ்டீல் அத்தார்ட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பை வேலை தேடி கொண்டிருக்கும் பட்டதாரிகள் பயன்படுத்தி வேலையை பெற்றுக் கொள்ளுங்கள்.

செயில்  ஸ்டீல் நிறுவனத்தில் விண்ணப்பியுங்க வேலை வாய்ப்பு பெறுங்கள்

ஸ்டீல் அத்தாரட்டி ஆஃப் இந்தியாவில் மொத்தம் அறிவிக்கப்ப பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 425 ஆகும்.
செயில் அறிவித்துள்ள பணியின் பெயர் : டிரேடு அண்டு வொகேசனல் அப்பிரண்டிஸ் பணியிடம் ஆகும்

செயில் அறிவிப்பிபடி விண்ணப்பிக்க தொடக்க நாள் ஜனவரி 9,2018 முதல் பிப்ரவரி 7, 2018 வரை விண்ணப்பிக்கலாம்.

செயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற குறைந்தபட்சம் 18 வயது நிறைவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என செயில் வேலை வாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயில் நிறுவனத்தில் பணியிட விவரங்கள் :
வெல்டர் 75 பணியிடங்கள்
எலக்ட்டிரிசியன் 75 பணியிடங்கள்
பிட்டர் 60 பணியிடங்கள்
மெசினிஸ்ட் 40 பணியிடங்கள்
டர்னர் 40 பணியிடங்கள்
கோபா 30 பணியிடங்கள்
கார்பெண்டர் 20 பணியிடங்கள்
டீசல் மெசினிஸ்ட் 15 பணியிடங்கள்
ரெஃப்ரிஜிரேட்டர் அண்டு பவர் கண்டிசனிங் 15 பணியிடங்கள்
மோட்டார் வெய்கில் மெக்கானிசிஸ்ட் 15 பணியிடங்கள்
மோல்டர் 15 பணியிடங்கள்
வோகேஸ்னல் அப்பரண்டிஸ்
ஸ்டோனோகிராபி 10 பணியிடங்கள்
கம்பியூட்டர் அப்பிளிகேசன் 15 பணியிடங்கள்

செயில் தேர்வு :
செயில் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெஸ்ட் முறையில் தேர்வு செய்யப் படுவார்கள்
எழுத்து தேர்வு
ஸ்கில் டெஸ்ட்
இண்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்

செயில் பணிக்கான முக்கிய தேதிகள் :
செயில் பணிக்கான விண்ணப்ப அறிவிப்பு செய்யப்பட்ட நாள் ஜனவரி 9,2018
செயில் நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் : 9 ஜனவரி 2018
செயில் நிறுவன பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாள் :7 பிப்ரவரி 2018
அதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்கினை இங்கு கொடுத்துள்ளளோம்செயில் நிறுவன பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைப்பு

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells job opportunity of Sail steel limited
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+