நேசனல் இண்ஸ்டியூட் ஆப் ஓசன் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

நேசனல் இண்ஸ்டியூட் ஆப் ஓசன் டெக்னாலஜி வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது

நேசனல் இண்ஸ்டியூட் ஆப் ஓசன் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 15 ஆகும்.

நேசனல் ஓசன் டெக்னாலஜியில் பணியிடம் பெற பிப்ரவரி 16க்குள விண்ணப்பிக்க வேண்டும்

என்ஐஒடி பணிகளுக்கு  ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரிசர்ச் அசோசியேட்ஸ் ஒசோனோகிராபி - 3பணியிடங்கள்

ரிசர்ச் அசோசியேட்ஸ் லைப் சையின்ஸ் - 3பணியிடங்கள்

சீனியர் ரிசர்ச் பெல்லோ ஓஏ -2பணியிடங்கள்

சீனியர் ரிசர்ச் பெல்லோ பிஒ - 3பணியிடங்கள்

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ ஒஏ 1பணியிடம்

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ லைப் சையின்ஸ் / கெமிக்கல் சைன்ஸ் - 3 பணியிடங்கள்

நேசனல் இண்ஸ்டியூட் ஆப் ஓசன் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு கிடைக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இமெயிலில் முகவரி கொடுத்துள்ளோம் recrutiment@niot.res.in இதனை பயன்படுத்தவும். மேலும் வயது, கலவித்தகுதி அத்துடன்  சம்பளங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நேசனல் இண்டியூட் ஆப் டெக்னாலஜியின் அறிவிப்பு இணைப்பு கிழே கொடுத்துள்ளோம். 

கொடுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பானது புராகெஜ்ட் சார்ந்து பணி கொடுக்கப்படுகின்றது. நிலையானது அல்ல, ஆன்லைனில் விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணபித்தப்பின்பு விண்ணப்பதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து அதனை ஹார்டு காப்பியாக கிழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

தி டைரக்டர்,
நேசனல் இண்ஸ்டியூட் ஆப் ஓசோன் டெக்னாலஜி
மினிஸ்ட்ரி ஆப் எர்த் சையின்ஸ்
வேளச்சேரி , தாம்ரம் ரோடு,
பல்லிக்கரணை சென்னை 600 100

நேசனல் இண்ஸ்டியூட் ஆப் ஓசன் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு பெற இணைய லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம்.

நேசனல் இண்ஸ்டியூட் ஆப் ஓசன் டெக்னாலஜி பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி :16.2.2018

நேசனல் இண்டியூட் டெக்னாலஜி பணி அறிவிப்பு லிங்க்

ஆன்லைனில் பணிக்கு விண்ணப்பிக்க லிங்கை பயன்படுத்தவும்.

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணி அறிவிப்பு

English summary
here article tells about Job Opportunity Of NIOT

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia