நேசனல் பெர்டிலைசர் பணியிடத்திற்கு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும் . மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 41 ஆகும். தேசிய உர உற்பத்திச் தொழிற்சாலையில் பிஇ. பிடெக் முடித்தவர்கள் எண்ணிக்கை விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்கள்.
தேசிய உரஉற்பத்தி தொழிற்சாலையில் பணியிடம் பெற அறிவிக்கப்பட்டுள்ள் இறுதி தேதி டிசம்பர் 18 -01- 2018 ஆகும். தேசிய உர உற்பத்திச் தொழொற்சாலையில் பணியிடம் பெற இண்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஆழுமை தெரிந்திருந்தால் போதுமானது ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேசிய உர தொழிற்சாலை பணிகளின் பெயர் :
தேசிய உரத்தொழிற்சாலையில் வேலைக்கு அறிவிக்கப்பட்ட பணியின் பெயர்கள்
மேனேஜ்மெண்ட் டிரெய்னிஸ் கெமிக்கல் பணியிடங்கள் = 25
மேனேஜ்மெண்ட் டிரெய்னிஸ் மெக்கானிக்கல் பணியிடங்கள்= 25
மேனேஜ்மெண்ட்ஸ் டிரெய்னிஸ் எலக்ட்ரிக்கல் = 06 பணியிடங்கள்
கல்வித்தகுதி :
மேனேஜ்மெண்ட் டிரெய்னி கெமிக்கல் பணிக்கு முழு நேர ரெகுலர் பேச்சலர் டிகிரி இன்ஜினியரிங் கெமிக்கல் டெக்னாலஜியில் முடித்திருக்க வேண்டும். 60% சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது ஆகும். அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.
மெனேஜ்மெண்ட்ஸ் டிரெய்னிஸ் மெக்கானிக்கல் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி படித்து 60 % சதவிகிதி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.
மேனேஜ்மெண்ட்ஸ் டிரெய்னிஸ் எல்க்ட்ரிக்கல் பணியிடங்களுக்கு புல் டைம் பேச்சலர் டிகிரி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 50 முதல் 60 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
தேசிய உரச்சாலையில் விண்ணப்பிக்க 27 நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மொத்தம் 27 ஆகும். 5 வருட மற்றும் 3 வருட அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு தளர்வு உண்டு .
தேசிய உரச்சாலையில் மொத்தம் 16,400 முதல் 40,500 வரை மாதச் சம்பளமாக பெறலாம்.
உரச்தொழிற்சாலையில் பணியிடம் பெற நேர்முகத்தேர்வுடன் கேட் தேர்வின் 2016 ஆண்டிற்கான மதிபெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதிகாரப்புர்வ இணைய இணைப்பினை இங்கு இணைத்துள்ளோம். இணைய இணைப்பினை தேசிய அளவில் உரத்தொழிற்சாலையின் பணியிடம் குறித்து அறிக்கையை படித்து, பதிவு செய்து தேவையான கல்வி, சுயவிவரங்கள் கொடுத்து விண்ணப்பிக்கவும். இறுதியில் சப்மிட் கொடுத்து பேமெண்ட் கொடுத்து விண்ணப்பிக்கவும். ஜனவரி 18 ,2017 விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும்.
ஆன்லைன் விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
ஆன்லைனில் விண்ணப்ப இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்.
சார்ந்த பதிவுள்:
பிரச்சார் பாரதி அறிவித்துள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்