இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இண்டியன் ஆயில் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும். இண்டிய ஆயில் கார்பரேசனின் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 350 ஆகும்.
இப்பணிகளுக்கு வேலை வாய்ப்பு பெறுவோர் சம்பளத் தொகையாக ரூபாய் 25000 பெறலாம்.

இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 350 ஆகும்.

அறிவிக்கப்பட்டுள்ள வயதானது 18 முதல் 24 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

எழுத்து மற்றும் இண்டர்வுயூ முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்..

விண்ணப்ப இணைப்பு கொடுத்துள்ளோம்.

கல்வித்தகுதி: 

இந்தியன் ஆயில் கம்பெனியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் ஐடிஐ  பயிற்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் 5.2.2018 

டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 20.2.2018 ஆகும். 

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ  இணைய இணைப்பினை இங்கு  கொடுத்துள்ளோம் அறிவிப்பினை பெறலாம். 

அதிகாரப்பூர்வ லிங்க்

விண்ணப்பததளம் :

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வேலை  வாய்ப்பு பெற ஆன்லைனி விண்ணப்பிக்கவும். இண்டியன் ஆயில் தெற்கு பதியில் உள்ள பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க லிங்கினில் பார்த்து விண்ணப்பிக்கவும் 

இணைய லிங்க்

விண்ணப்பம் அனுப்புதல்

விண்ணப்பத்தில் தகுதியான போடோகள் இணைக்கவும் . சரியான அளவுகளின்படி இணைக்கவும். 

விண்ணப்ப தளத்தில்

விண்ணப்ப தளத்தில் கவனமாக பிரைமரி தகவல்கள் மற்றும் முழு தகவல்கள் ஆகியவற்றை  முறையாக பார்த்து இணைக்கவும். 

சார்ந்த பதிவுகள் :

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Article tells about Job article tells about Job article of IOCL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia