சென்னையை பணியிடமாக கொண்ட தேசிய நோய் தொற்றியல் பணிக்கு விண்ணப்பிக்க

தேசிய நோய்தொற்றியல் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

By Sobana

தேசிய இண்ஸ்டியூட் ஆப் எபிடமாலஜி பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
தேசிய நோய் தொற்றியல் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 5 ஆகும்.

தேசிய நோய்தொற்றியல் பணியிடமானது சென்னையில் உள்ளது.
சென்னையை பணியிடமாக கொண்ட தேசிய நோய் தொற்றியல் பணிக்கு இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேசிய நோய்தொற்றியல் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இண்டர்வியூ தேதியானது ஜனவரி 24, 25,2018 இல் இண்டர்வியூ நடைபெறும் நாட்கள் ஆகும்.

தேசிய நோய் தொற்றியல் பணியிட விவரங்கள் :
புரெக்ட் டெக்னிசியன் பணியிடம் 1
பீல்டு ஆபிசர்ஸ் பணியிடங்கள் 4

சம்பளம் :
தேசிய நோய் தொற்றியல் பணிக்கு புரெக்ட் டெக்னிசியன் பணிக்கு ரூபாய் 18000 மாதச் சம்பளமாக பெறலாம்.
பீல்டு ஆபிசர்ஸ் பணிக்கு ரூபாய் 17,00 மாதச் சம்பளமாக பெறலாம்.

கல்வித்தகுதி :
தேசிய தொற்றியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ மெடிக்கல் லேபாரட்டரியில் ஒரு வருடம் பயின்று அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் ஆக்ஸலரி நர்ஸ் கோர்ஸ் படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேசிய தொற்றியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இண்டர்வியூக்கு

தேசிய இண்ஸ்டியூட்டில் வேலை வாய்ப்பு பெற 30 வயதுக்குள் இருப்பவர்கள் புரெஜெக்ட் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 வயது வரையுள்ளோர் தேசிய நோய் தொற்று நிறுவனத்தில் பீல்டு ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் :
அதிகாரப்பூர்வ இணைய லிங்கில் அறிவிப்பினை முழுமையாக படித்து தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். இதனை பயன்படுத்தி தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஒரிஜினல் சர்டிபிகேட்கள் அனைத்தும் முறையாக அடுக்கு கோப்பாக கொண்டு செல்லவும்.
தேசிய நோய் தொற்றியல் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இண்டர்வியூ தேதி ஜனவரி 24,25 2018 ஆகும். சரியாக காலை 9.00 மணிக்கு நேரடி தேர்வு ஆரம்பமாகும்.

நேரடி தேர்வுக்கு செல்லும் முன் தேவையான சான்றிதழ்களை முறையாக நகழ்களுடன் கோப்பாக பிரித்து வைக்கவும்.
நேரடி தேர்வுக்கு செல்லும் போது நோய் தொற்றியல் மற்றும் டிப்ளமோ பாடங்கள் குறித்து ரிவைஸ் செய்து செல்லவும்
சரியான நேரத்திற்கு செல்லவும்.
வேலை வாய்ப்பை பெற ஆளுமையுடனும் நோய் குறித்த படித்த படிப்பை அப்ளைடு செய்யும் திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Here article tells about Job opportunity Of National Institute of Epidemiology
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+