ஐபி பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு

Posted By:

இண்டலிஜெண்ட் பிரோவில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . மத்திய உள்த்துறை அமைச்சரவையின் உளவுத்துறையின்  டெல்லியில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபி  பணிக்கு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

டெல்லியின் உளவுத்துறை பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 261 ஆகும்.

உளவுத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஏ, பி, சி, பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐபியின் பணியிட வாய்ப்பினை பெற பிப்ரவரி 13 ஆம் நாள் இறுதி தேதி ஆகும்.

ஐபியின் காலிப்பணியிட விவரங்கள் :

குரூப் ஏ, கசட்டி ஆபிஸர் சீனியர் அக்கவுண்ட் ஆபிஸர் 2 பணியிடங்கள்
ஜென்ரல் சென்ரல் சர்வீஸ் குரூப் ஏ, கஷட்டி நான் மினிஸிட்டரியல் சீனியர் அக்கவுண்ட் ஆபிஸர் 02 பணியிடம்
செக்கியூரிட்டி ஆபிஸர் டெக்னிக்கல் 05 பணியிடங்கள்

ஜென்ரல் சென்ரல் சர்வீஸ் குரூப் பி நான் கஸட்டி நான் மினிஸ்ட்டரியில் பர்ஸனல் அஸிஸ்டெண்ட் 15,
ரிசர்ச் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் 2 ஆகும்.
குரூப் சி நான் மினிஸிட்டரியில் பிமேல் ஸ்டாஃப் நர்ஸ் பணியடங்கள் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது தேவையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ அறிவிக்கையினை பார்க்கவும்.

ஐபியின் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெற சீனியர் அக்கவுண்டண்ட் முதல் லைபிரரி அட்டடெண்ட் வரை அறிவிக்கப்பட்டுள்ள பணியடங்களுக்கு  ரூபாய் 5,200 முதல் 20,200 வரை சம்பளத் தொகை பெறலாம்.

ஐபி உளவுத்துறையில் 56 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அத்துடன் அந்தந்த பிரிவிகளுக்கு ஏற்ப ரிசர்வேசன் வயதுவரம்பு தளர்வு பெறலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபியில் பணியாற்ற பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், துறைவாரியான கல்வி தேர்ச்சியுடன் அனுபவம் கொண்டவர்கள் என பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். 

விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாகப் பூர்த்தி செய்து கொடுக்கப்படுள்ள அளவுகளில் 20கேபி புகைப்படம் அத்துடன் 10 கேபி அளவு கையெழுத்து இணைக்கப்பட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட இணைப்பை கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட முகவரி :

ஜாயிண்ட் டெப்புட்டி டைரக்டர்,
இண்டலிஜெண்ட் பிரோ,
மினிஸ்டரி ஆப் ஹோம் அஃப்பையர்ஸ்
35 எஸ்பி , பாபு, தாம் ,
நியூ டெல்லி -21

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி பிபரவரி 13 ஆகும் . அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் பயன்படுத்தவும். மேலும் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பினையும் பயனபடுத்தவும் . 

சார்ந்த பதிவுகள்:

தேசிய இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about Job Opportunity of IB

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia