மத்திய நீர் மேலாண்மைத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

மத்திய நீர்மேலாண்மை கமிஷனில் வேலை வாய்ப்புக்க்கு விண்ணப்பிக்கவும்

By Sobana

சிடபிள்யுசி ரெக்ரூட்மெண்ட் ஸ்கில்டு வொர்க் பணிக்கு விருப்பமுள்ளோர் வின்ணபிக்கலாம் . மத்திய அரசின் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சிடபிஸ்யுசியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் நீர் கமிஸனில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்படுள்ளது மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 63 ஆகும். மத்திய அரசின் வேலை வாய்ப்பு பணியிடங்கள் ஸ்கில்லிடு வொர்க் அஸிஸ்டெண்ட் பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய நீர் மேலாண்மை பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக பத்து மற்றும் ஐடிஐ முடிக்க வேண்டும். ரூபாய் 18000 மாதச் சம்பளமாக பெறலாம். மத்திய அரசின் இறுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 22.10.2018 தேதிகுள் விண்ணபிக்க அங்கிகரிக்கப்பட்ட இறுதி தேதி ஆகும்

இண்டர்வியூ மூலம் வாட்டர் கமிஸனில் வேலை வாய்ப்பு பெறலாம். ஜம்மு அண்டு காஷ்மீர் இடத்தில் வேலை வாய்ப்பு பணியிடம் இருக்கும் .

ஸ்கில்லுடு வொர்க் அஸிஸ்டெண்ட் பணியிடத்திற்கு 63 பணியிடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வாட்டர் கமிஸனில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய 18 முதல் 30 வயதுகுள் இருக்க வேண்டும். மேலும் அந்தந்த பிரிவிற்கு ஏற்ப இடங்களுக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் சார்ட் லிஸ்டிங், ஸ்கில் டெஸ்ட், பிசிக்கல் டெஸ்ட் . பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் .

அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்க முழுமையாக படிக்கவும், விண்ணப்பத்தை விதிமுறைப்படி பூர்த்தி செய்யவும் அதன்படி விண்ணப்பிக்கவும். மேலும் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 22. 01.2018 என்பதை மறக்காமல் விண்ணப்பிக்கவும். நீர் மேலாண்மை கமிஷனின் வேலை வாய்ப்பு அறிவிக்கை இணைப்பும் இணைத்துள்ளோம். அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணபத்தையும் இங்கு இணைத்துள்ளோம்.

சார்ந்த பிரிவுகள்:

ஏர் போர்ஸில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்ஏர் போர்ஸில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

கேந்திர வித்யாலயாவில் நான் டீச்சிங் வேலை வாய்ப்புகேந்திர வித்யாலயாவில் நான் டீச்சிங் வேலை வாய்ப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about job opportunity of CWC water commission
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X