பாரதியார் யுனிவர்சிட்டியில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்க

Posted By:

பாரதியார் பல்கலைகழகத்தில் கெஸ்ட் லக்சர் பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைகழகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 40 ஆகும்.

பாரதியார் யுனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பாரதியார் பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் பணிகளின் எண்ணிக்கை விவரங்கள் :

 பாடவாரியாக பேராசிரியர் பணியிடங்கள்:

தமிழ் 5 பணியிடங்கள்
கனிதம் 12 பணியிடங்கள்
பிசிக்ஸ் 1 பணியிடம்
மைக்ரோபையாலஜி 1 பணியிடம்
காமர்ஸ் 2 பணியிடம்
காமர்ஸ் வித் சிஏ 1 பணியிடம்
லைபரேரியன் 1 பணியிடம்
மேனேஜ்மெண்ட் 1 பணியிடம்
கம்பியூட்டர் சையின்ஸ் 4 பணியிடம்
பெண் அஸிஸ்டெண் பிசிக்கல் டைரக்டர் 2 பணியிடங்கள்
சோசியல் வொர்க் 1 பணியிடம்
மலையாளம் 1 பணியிடம்

பேராசிரியர்களல்லாத பணியிடங்கள் :

எலக்ட்ரிசியன் 2 பணியிடங்கள்
டிரைவர் 2 பணியிடங்கள்
சீவீப்பர் 2 பனியிடங்கள்
சேவேஞ்செர் 2 பணியிடங்கள்

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் தேவையான தகவல்களை பெற்று கொள்ளலாம். அதிகாரப்பூர்வ லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் பயன்படுத்தவும்.

பாரதியர் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. தேவையான சான்றிதழ்களின் நகழ்களின் தொகுப்புடன், பையோ டேட்டா ரெடி செய்து பாஸ்போர்ட் சைஸ் போட்டாவுடன் கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி:

ரெஜிஸ்டார் ஐ/சி,

பாராதியார் யுனிவர்சிட்டி,

கோயம்புத்தூர்,

641046.

பாரதியார் பல்கலைகழகத்தின் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 12,2018 ஆகும். வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜனவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேருமாறு அனுபுங்கள் வேலை வாய்ப்பு பெறுங்கள்.

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎல்லின் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும்

English summary
here article tells about Job opportunity of TNPL
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia