கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

கல்பாக்கம் சைண்டிஃபிக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . சைண்டிஃபிக் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் .

கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

பணியிடங்கள் விவரம் :

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 14 சைண்டிஃபிக் ஆபிஸர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது .
சைண்டிஃபிக் அஸிஸ்டெண்ட் ஹெல்த் ஃபிசிக்ஸ், வேதியியல், எலக்டிரானிக்கல் மெக்கானிக்ஸ் ஆகும்.

ஹெல்த் பிசிக்ஸ் பணிக்கு வேதியியல் துறையில் 60% மதிபெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இண்ஸ்ட்ரூமெண்டேசன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக 18முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அந்தந்த பிரிவிற்கு ஏற்ப வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பினை பெற எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆவார்கள்.

கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு பெற மேலும் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை அறிந்து கொள்ளுங்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்யுங்கள் . உங்களுக்கான அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். வாய்ப்பு என்றும் கிடைக்கூடியது அதனை சரியாக பயன்படுத்த வேண்டிய பொருப்பு நமக்கிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தின் இணைப்பை இணைத்துள்ளோம்.சைண்டிஃபிக் அஸிஸ்டெண் ஆக விருப்பமுள்ளோர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

சென்னை பெட்ரோலியம் கார்பரேசனில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை 

மத்திய காதி கிராம தொழிற்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 எண்ணூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job notification of atomic energy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia