ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்ப்பு அறிவிப்பு

Posted By:

ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு,  விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 

ஏர் இண்டியா வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க மார்ச் 3, 2018க்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் லிமிட்டெடு நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் :

கோஆர்டினேடர் பிளைட் ஆப்ரேசன்ஸ் / டிஸ்பேட்ச் மும்பை 2 பணியிடங்கள்

மேனேஜெர் பிளைட் டிஸ்பேட்ஸ் மும்பை 3 பணியிடங்கள்
ஆபிசர் பிளைட் டிஸ்பேட்ச் மும்மை 2 பணியிடங்கள்
அபிசர் காக்பிட் / கேபின் கிரயூ ஸ்கெட்யூல் டெல்லி/ மும்பை 1 பணியிடம்
அஸிஸ்டெண்ட் டெக்னிக்கல் லைபிரரி 1 பணியிடம்
ரூட் மேனேஜெர் மும்பை 1 பணியிடம்
ஆபிசர் சேல்ஸ் மும்பை 1 பணியிடம்
மேனேஜெர் ஸ்கெட்டியூல் & நெட்வொர்க் பிளானிங் மும்பை 1 பணியிடம்
ஆபிசர் ஏர்போர்ட் சர்வீஸ் அமிர்தசர் / கோயம்புத்தூர் 2 பணியிடங்கள்
சீனியர் அஸிஸ்டெண்ட் ஏர்போர்ட் சர்வீஸ் டெல்லி/ மும்பை/ திருச்சி 6 பணியிடங்கள்
ஆபிசர் கேட்ரிங் சர்வீஸ் கொச்சின் 1 பணியிடம்
சீனியர் ஆபிசர் கேட்ரிங் சர்வீஸ் 1 பணியிடம்

கல்வித்தகுதி :
ஏர் இந்தியா பணியிடங்களுக்கு அந்தந்த பணிகளுக்கு ஏற்ப 10+12+ 3 பட்டப்படிப்புடன் பணிகளுக்கு ஏற்ப் 2 முதல் 5 வருடம் அனுபவம் உள்ளோர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரமானது அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப 25 முதல் 35 வயது வரை அனுபவத்துடன் அந்தந்த பணிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்க வயது வரம்பு தகுதிகள் மாறுபடும் .

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற அந்தந்த பணிகளுக்கு ஏற்ப சம்பளத் தொகையானது ரூபாய் 25,000 முதல் 70,000 வரை மாறுபடும்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற நேரடி தேர்வு மற்றும் மெடிக்கல் செலக்ஸன் முறையில் தகுதியானவர்கள் பணிவாய்ப்பு பெறுவார்கள்.

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

அதிகாரப்பூர்வ வெப்சைட் இணைப்பு 

கேரியர் பகுதி:

ஏர் இண்டியா கேரியர் தளத்தில் அம்புகுறியிட்ட பகுதியில் அறிவிப்பு குறித்து தகவல் உள்ளது அதனை கிளிக் செய்யவும். 

 

அறிவிப்பு:

ஏர் இந்தியா நிறுவனத்தில் அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். 

வெப்சைட் லிங்க்

விண்ணப்பம்

ஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை இணைப்பி கொடுத்துள்ளோம். அதனை பின்ப்பற்றி படியுங்கள் வேலை வாய்ப்பு  பெறுங்கள் 

 

சார்ந்த பதவிகள்:

ரெப்கோ நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

பந்தன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Article tells about Job Notification of AirIndia

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia