ரெப்கோ நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

ரெப்கோ நிதிநிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ரெப்கோ நிறுவனத்தில் பணியிடம் பெற மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் கொடுக்கப்படவில்லை .

சென்னையை பணியிடமாக கொண்ட ரெப்கோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வருடத்திற்கு 7 லட்சம் சம்பளமாக கிடைக்கும்.

ரெப்கோ நிறுவனத்தில் பணிவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

இண்டஎவியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு பெற 2018 மார்ச் 24, இண்டர்வியூவில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறுங்கள்.

ரெப்கோ நிறுவனத்தில் இண்டர்வியூ நடத்தப்படும் நேரம் காலை 10. 00 மணி முதம் மதியம் 12.00 மணி வரை நடத்தப்படும்.

ரெப்கோ நிதிநிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் பிடிஎப் டவுன்லோடு செய்து  இண்டர்வியூவுக்கு செல்லவும். 

ரெப்கோ அஸிஸ்டெண்ட் பணி

ரெப்கோ நிதிநிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அஸிஸ்டெண்ட் பணிக்கான வேலை வாய்ப்பு பெற பிப்ரவரி 26, 2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
12 லட்சம் மாதச் சம்பளமாக கிடைக்கும். ரெப்கோ நிறுவனத்தில் பணிவாய்ப்பு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10+12+டிகிரி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
35 வயதுள்ளோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்ளுக்கு தனியாக இண்டர்வியூ வைத்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ரெப்கோ நிதிநிறுவனத்தின் அஸிஸ்டெண்ட் பணிக்கான பிடிஎப் இணைத்துள்ளோம்.

விண்ணப்பிக்க வெப்சைட் லிங்க் கொடுத்துள்ளோம் அங்கு விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியை கிழே இணைத்துள்ளோம். 

The General Manager (HR) Repco Home Finance Limited 3rd Floor,

Alexander Square New No. 2/Old No. 34 & 35 Sardar Patel Road,

Guindy Chennai- 600 032

சார்ந்த வகுப்புகள்:

பந்தன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு

English summary
Article tells about Job Opportunity Of Repco

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia