இந்தியன் ஆர்மியில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

Posted By:

இந்தியன் ஆர்மியில் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் பணியிடம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய குடிமகன்கள் மட்டுமே பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பாதுகாப்பு படையின் பணிவிவரங்கள்:
லோயஎ டிவிசன் கிளார்க் பணியிடங்கள் 7
பைர்மேன் பணியிடங்கள் -8

கல்வித்தகுதி:
லோயர் டிவிசன் பணிக்கு பிளஸ் 2 படித்தவர்கள் மற்றும் அதற்கு இணையான டிப்ளமோ அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பையர் மேன் பணிக்கு 10ஆம் வகுப்பு படித்தவர்கள் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு 19,900 தொகை ரூபாய் மாதச் சம்பளமாக பெறலாம்.

பாதுபாப்புத்துறை பணிக்கு விண்ணப்பிக்க பிராக்டிக்கல் மற்றும் பிசிக்கல் / டிரேடு/ ஸ்கில் டைபிங்க் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ரெக்ரூட்மெண்ட் பிரிவு:

இந்தியன் ஆர்மியில் பணிவாய்ப்பு பெற  விண்ணப்பிக்க அறிவிப்பு தளத்தின் பாக்ஸை கிளிக் செய்யவும். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பு லிங்கினை பாக்ஸில் கிளிக் செய்தால் உங்களுக்கான அறிவிப்பு கிடைக்கும். 

அறிவிப்பு விவரம்:

வேலை வாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ  தகவல்களை கிடைக்க பெறலாம் அதன் மூலம் தகுதியுடையோர்கள் விண்ணப்பிக்கலாம். 

வெப்சைட் லிங்க்

சார்ந்த பதிவுகள்

English summary
The article tells about Job Opportunity of Indian army

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia