ஏர்போர்ட் அத்தாரட்டி ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு

Posted By:

ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை பாருங்கள் வேலை தேடி கொண்டிருக்கின்றிர்களா விண்ணப்பியுங்கள்.

வேலை வாய்ப்பு பெறனுமா விண்ணப்பியுங்கள் ஏஐஐ பணிக்கு

ஏர்போர்ட் அத்தாரட்டி ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும். ஏர்போர்ட் அத்தாரட்டியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஜனவரி 1, 2018 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆப் இந்தியாவில் திறன் படைத்த ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . ஏஏஐ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 05 ஆகும்.

எழுத்து மற்றும் டைபிங் டெஸ்ட் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்தி மற்றும் ஆங்கிலம் ஹை ஸ்பீடு 30/25 வார்த்தைகள் டைபிங் அடிக்கும் திறன் இருந்தால்  இங்கிலிஸ் துறையில் வேலை வாய்ப்பு பெறலாம்.

ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணிக்கு 18 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

ரைட்டிங் டெஸ்ட்
டைபிஸ்ட் டெஸ்ட் போன்ற பனியிடங்கள் காலிப்பணியிடங்களில் வேலை செய்ய விருப்பமும் தகுதியும்   உங்களுக்கு இருக்கின்றதா விண்ணப்பியுங்கள்.

ஏர்போர் அத்தாரட்டியில் வேலை வாய்ப்பு பெற ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான டாக்குமெண்டுகளின் நகழ்களை இணைத்து விண்ணப்பிக்கவும்.

கீழே முகவரிகளை கொடுத்துள்ளோம்.

தி ரீஜினல் எக்ஸிகியூட்டிவ் டைரகடர்,
ஏர் போர்ட் அத்தாரட்டி ஆப் இண்டியா,
ரீஜினல் ஹெட் கோட்டஸ்,
நார்த் ரீஜியன்,
ஆப்ரேசனல் ஆபிஸ்,
குர்கான் ரோடு,
நியூ டெல்லி- 110037

ஏர்போர்ட் அத்தார்ட்டி இந்தியா இணைய தளத்தில் விவரங்களை முறையாக படியுங்க அத்துடன் மேலும் பிழையின்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

ஏர் போர்ட் அத்தார்டி ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற ஜனவரி 29.01.2018 விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

மத்திய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Here the article tells about Job Opportunity of AAI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia