டாட்நெட்டில் ஓபனிங்ஸ் ரெடி! விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

Posted By: Kani

சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் குரூப் டென் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்ற டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கில் அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: குரூப் டென் டெக்னாலஜிஸ்

அனுபவம்: குறைந்தது 2 ஆண்டு சாப்ட்வேர் டெவெலப்மென்ட் அஷியூர், எடபுள்யுஎஸ் துறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.

தகுதி:

  • கிளவுட் கான்செப்ட் தெரிந்திருக்க வேண்டும். ஐஏஏஎஸ், பிஏஏஎஸ்,எஸ்ஏஏஎஸ்.
  • எடபுள்யுஎஸ் பண்டமன்டல் தெரிந்திருக்க வேண்டும். எடபுள்யுஎஸ் மற்றும் ஆர்டிஎஸ் அறிவு அவசியம்.
  • இதோடு, ஜாவா ஸ்கிரிப்ட், நோட்ஜேஎஸ், டாட்நெட், போன்றவை தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விரும்பம் உள்ளவர்கள் loganathan@groupten.com இந்த இமெயில் முகவரிக்கே அல்லது http://www.groupten.com/ இந்த பக்கத்திற்கு சென்றோ விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

English summary
job openings for dot net developer in chennai

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia