சிப்பிங் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பிஇ/ பிடெக் படிச்சவங்க அப்ளை பண்ணுங்க

சிப்பிங் கார்பரேசனில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

By Sobana

மத்திய சிப்பிங் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். சிப்பிங் கார்பரேசனில் எலக்ட்ரிக்கல் டிரெய்னி ஆபிஸர்ஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

பிஇ மற்றும் பிடெக் முடித்தவர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய சிப்பிங் கார்பரேசனில் எலக்ட்ரிக்கல் ஆபிஸர்ஸ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கையானது 50 ஆகும். மேலும் சிப்பிங் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க பிஇ மற்றும் பிடெக் முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ மற்றும் டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் படித்திருக்க வேண்டும்

இந்திய சிப்பிங் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்குள் இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும். சிப்பிங்க கழகத்தில் வேலை வாய்ப்பு பெறுவோர்களுக்கு மாதம் ரூபாய் 15,000 சம்பளமாக வழங்கப்படும்.

சார்ந்த பதிவுகள்:

ஆர்மி பப்ளிக் பள்ளியில் ஆசிரியப் பணியிட அறிவிப்பு சான்ஸ யூஸ் பன்ணுங்க டீச்சர்ஸ்ஆர்மி பப்ளிக் பள்ளியில் ஆசிரியப் பணியிட அறிவிப்பு சான்ஸ யூஸ் பன்ணுங்க டீச்சர்ஸ்

மத்திய சிப்பிங் கார்பரேசனில் நேரடித் தேர்வுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேரடித் தேர்வு மூலம் சிப்பிங் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிபோர் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் சிப்பிங் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ தளத்திலன் இணைப்பை கொடுத்துள்ளோம்.
மேலும் விண்ணப்ப அறிவிக்கை இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்.

சிப்பிங் கார்பரேசனின் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் டிசம்பர் 21,2017 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் .விருப்பமுள்ளோர் நேரடியாக தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

தி சிப்பிங் கார்பரேசன் ஆஃப் இண்டியா லிமிடெடு,
சிப்பிங் ஹவுஸ்,
17த் புளோர்,
காப்டிரியா, 245 மேடம் காமா ரோடு,
நாரிமன் ரோடு,
மும்பை 400021

சார்ந்த பதிவுகள் :

தென் கிழக்கு ரயில்வேயில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புதென் கிழக்கு ரயில்வேயில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

மத்திய அரசின் ஆதாரில் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு !மத்திய அரசின் ஆதாரில் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு !

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job notification of SCIL
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X