மருத்துவ துறையில் சர்ஜனாக வேலைவாய்ப்பு !!!

Posted By:

மருந்துவ துறையில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் அறிவிக்கையை பயன்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள் . மருத்துவத்துறையில் அஸிஸ்டெண்ட் சர்ஜன் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம் . மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 744 பணியிடங்ள் நிரப்ப அழைக்கப்பட்டுள்ளது .

மருத்துவ துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க

அஸிஸ்டெண்ட் சர்ஜென் பணிக்கு ரூபாய் 15,600 முதல் ரூபாய் 39,100 வரை சம்பளத்தொகை பெறலாம் . கிரேடு பே தொகையாக ரூபாய் 5,400 பெறலாம் .
மருத்துவ ஸ்பெஷல் சர்ஜனாக மருத்துவம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . சூப்பர் ஸ்பெஷாலிட்டி பட்டம் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பெற்றிருக்க வேண்டும் .

விருப்பமுள்ளோர் மருத்துவ துறையில் ஸ்பெஷல் சர்ஜனாக பணியாற்ற விருப்பமுள்ளோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பம் அக்டோபர் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

வேளாண் விஞ்ஞாண் ஆராய்ச்சி பணியிடத்தில் வேலைவாய்ப்பு

மருத்துவப்படிப்புக்கு முடித்து பெற்றுள்ள மதிபெண்களை வைத்து தேவையான மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . மேலும் மருத்துவ சர்ஜன் பணிக்கு விண்ணப்பிக்க தளத்தை இணைத்துள்ளோம் . தேவையான அதிகப்பட்ச தகவல்களை பெற அதிகாரபூர்வ இணையதளத்தையும் இணைத்துள்ளோம் . விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம் . 

மருத்துவ சர்ஜன் ஸ்பெஷலிட்டி பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது எஸ்சி, எஸ்டி  போன்றோர்க்கு 57 வயது வரையுள்ளோரும் தகுதி பெறுவார்கள் மற்ற பிரிவினர் 35 வயது வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . விண்ணப்ப கட்டணமாக தாழ்த்தப்பட்டோர் ,  பழங்குடியினர், மாற்றுதிறனாளிகள் போன்றோர் ரூபாய் 350 செலுத்த வேண்டும் . மற்ற பிரிவை சேர்ந்தவர்கள் ரூபாய் 750 தொகை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் . விண்ணப்ப கட்டணத்தை வங்கி  ஆன்லைன் , டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம் . மெடிக்கல் சர்வீஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு 6.2.2012 முதல் செயல்படுகிறது . மெடிக்கல்  ரெக்ரூட்மெண்ட் அமைப்பானது சென்னையில் உள்ளது இது இந்தியன் மெடிக்கல் கவுன்சிலின் கீழ் செயல்படுகிறது . 

சார்ந்த பதிவுகள் : 

பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறிங்களா என்எல்சியில் அப்பிரண்டிஸ் வேலை !! 

யூபிஎஸ்சியில் அறிவியல் விஞ்ஞானிகளுக்கான பணிவாய்ப்பு

English summary
here article tell about job notification of Medical Service recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia