கேந்திர வித்யாலயாவில் நான் டீச்சிங் வேலை வாய்ப்பு

Posted By:

கேந்திர வித்யாலயாவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும். கேவிஎஸ் பணிக்கு விண்ணப்பிக்க லோயர் டிவிசன் கிளார், ஸ்டெனோ கிராபர்,நூலகர்  பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கேந்திர வித்யாலயாவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

கேந்திரிய வித்யாலயாவில் பணியிடம் பெற டிசம்பர் 21 முதல் விண்ணப்பிக்கலாம். கேந்திரிய வித்யாலயாவில் விண்ணப்பிக்க ஜனவரி 11,2018 வரை விண்ணப்பிக்கலாம்.
கேந்திர இந்தியாவில் பணியிடம் பெற மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 1017 ஆகும்.

டெப்புட்டி கமிஸனர், அஸிஸ்டெண்ட் கமிஸனர் , ஹிந்தி டிரான்ஸ்லேட்டர், கிளார், ஸ்டெனோ கிராபர், லைபிரரியன் போன்ற பணியிடங்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட கேந்திர வித்யாலாயா விண்ணப்பங்களை வரவேற்கின்றது.

கேந்திர வித்யாலயாவில் பணியிடம் பெற ரூபாய் 19900 முதல் ரூபாய் 63200 வரி மாதச்சம்பளமாகப் பெறலாம். லைபிரரியன் பணிக்கு 44900 முதல் 1,42,400 வரை பெறலாம். அப்பர் டிவிசன் கிளார்க் பணியிடத்திற்கு 25,500 முதல் 81,100 மாதச் சம்பளமாக பெறலாம்.

கேந்திர வித்யாலயாவுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி :

கேந்திர வித்யாலயாவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்ப்டுள்ள கல்வித்தகுதியானது லோயர் கிளார்க் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கையானது . பார் லோய்ர் டிவிசன் பதினொன்றாம் வகுப்பு பணிக்கு விண்ணப்பிக்கவும்.

லைபிரரேரியன் கிளார்க் டிவிசன் கிளார்க் பணிக்கு கிராஜூவேட் பணிக்கு விண்ணப்பிக்க 3 பணி வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

டைபிஸ்ட் அப்பர்,லோயய் டிவிசன் போன்ற பிரிவுகளுக்கு விண்ணப்பிப்போர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை டைபடிக்கும் ஸ்பீடு அனுபவம் கொண்டவராக இருக்க வெண்டும். 

கேந்திர வித்யாலயா அப்பர் டிவிசன் கிளார்க் பணிக்கு அனுபவத்துடன்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடடுத்துள்ளோம். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பையும் உடன் இணைத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள் :

சௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு

தேசிய உரத்தொழிற் சாலையில் வேலை வாய்ப்பு

English summary
here Article tell about KVS Job Notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia