அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிங்க பொறியியலாளர்களே !!

Posted By:

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணபிக்க தயாரகுங்க , அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . அண்ணா பல்கலை கழகத்தில்  பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு யூஸ்ப்பண்ணுங்க இந்த சான்ஸ அனைவரும் பயன்படுத்துங்க. 

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பிற்கு தேவையான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க புரெஜெக்ட் டெக்னீசியன் மற்றும் டெக்னீசியன் அஸிஸ்டெண்ட் , ஃபில்ட் அஸிஸ்டெண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கவும் .

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலை கழகத்தில் மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.9.2017 நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

அண்ணா பலகலைகழகத்தில் பணியாற்ற தகுதி, பணி அனுபவம் போன்ற விவரங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைகழகத்தின் அதிகரபூர்வ இணைய தளத்தில் இணைத்துள்ளோம்.  மாணவர்கள் தங்கள் அதிகாரபூர்வ இணைய தளத்தில் அனைத்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம் . அண்ணா பல்கலை கழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்ப்பற்ற வேண்டும் .அண்ணா பல்கலைகழகம் தமிழ்நட்டின்  பொறியியல் பல்கலைகழகங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் . 

அண்ணா பல்கலைகழகத்தில் பணியாற்ற வயது வரம்பு, சம்பளம், படித்தொகை அனைத்தும் அதிகாரபூர்வ தளத்தில் அறிந்து கொள்ளலாம் . அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரபூர்வ தளத்தை இங்கு இணைத்துள்ளோம் . விருப்பமுடையோர் இணைப்பில் சென்று தகவலகளை பெறலாம் . வேலைவாய்ப்பு தகவல்களை தேவைப்படுவோர்க்கு  அனுப்பி  விடுங்கள் அறியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் . 

சார்ந்த பதவிகள்:

கூடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ! 

ஐநா வின் வளர்ச்சி திட்டத்தில் வேலைவய்ப்பு

English summary
here article tell about job notification of Anna university
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia