இந்திய இரயில்வேயில் பணியாற்ற விருப்பமா !!!

Posted By:

வடமேற்கு இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்டுள்ளது . வடமேற்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். இரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 12 க்குள விண்ணப்பிக்க வேண்டும் .

இந்திய இரயில்வேயில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ரெடியாகுங்க

வடமேற்கு இந்தியாவின் இரயில்வே அறிவிக்கப்பட்டுள்ள இரயில்வே பணிகள் மொத்தம் கிளாரிக்கள் மற்றும் லோகோ பைலட் 307 ஆகும் . அத்துடன் ஜிடிசி பணிகளின் எண்ணிக்கை மொத்தம் 136 பணிகளுக்கு வாய்ப்பு அளிகப்பட்டுள்ளது . இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட பனிகளுக்கான வடமேற்கு இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த அவசியம் இல்லை .

சார்ந்த பதிவுகள்:

சத்துணவு கூடத்தில் சமையல் பணியாளர் பணிவாய்ப்பு !!

வடமேற்கு இந்திய இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க   விதிகளுக்கு ஏற்ப வயதுவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது . எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம். விதிகளுக்கேற்ப சம்பளத்தொகை வழங்கப்படும் .

கல்வித்தகுதி :

வடமேற்கு இந்திய இரயில்வேயில் பணியாற்ற தேவைப்படும் கல்வித்தகுதிகள் கிளாரிக்கள் பணிக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 தேர்ச்சி பெற்று 50% மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும் . ஆங்கிலம் , ஹிந்தி டைபிங் தெரிந்திருக்க வேண்டும் .

அஸிஸ்டெண்ட் லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்க மெட்ரிக்கில் பிளஸ்2 தேர்ச்சி பெற்று ஐடிஐ இன்ஜினயரிங் துறை முடித்திருக்க வேண்டும் .

டிக்கெட் எக்ஸாமினர் மற்றும் கிளாரிக்கல் பணிக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 முடித்திருக்க வேண்டும் . 50% சதவிகித மதிபெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் பணிக்கு விண்ணப்பிப்போர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . தேவையான தகவல்களை பெற அதிகாரபூர்வ இணைய தளத்தில் பெறலாம் . மேலும் அதிகாரபூர்வ அறிவிக்கை இணைப்பை இணைத்துள்ளோம் . விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த தகவல்கள் :

இந்திய நெடுஞ்சாலைதுறையில் வேலை வாய்ப்பு 

இந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்பு பெறவேண்டுமா விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about job notification of Indian Railway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia