8, 10, 12 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சிவில் கோர்ட்டில் வேலை !!

Posted By:

சென்னை சிவில் கோர்டில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது வேலைவாய்ப்புக்கு விண்ணபிக்க விருப்பமுள்ள செபடம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

சென்னை சிவில் கோர்ட்டில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை சிவில் கோர்ட்டில் மொத்தம் நிரப்பபடும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது 142 ஆகும் . சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களாவன கம்பியூட்டர் ஆஃப்ரேட்டர், ஜெராக்ஸ் இன்சார்ஜ், ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் மற்றும் சிவீப்பர் என பல்வேறு பணிகள உள்ளன . இத்தகைய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவேர் இங்கு இணைக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில்      விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக விண்ணப்பிக்க வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறிங்களா என்எல்சியில் அப்பிரண்டிஸ் வேலை !!

சென்னை சிவில் கோர்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு அந்தந்த பணியிடங்களுகேற்ப 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்புகள் பெற்றிருக்க வேண்டும் . பட்டபடிப்புகள் பிஎஸ்சி கணினி அறிவியல், பிசிஏ , என அங்கிகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பல்கலைகழகத்தின் கீழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

சிவில் கோர்ட்டில் பணியாற்ற 18 முதல் 35 வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்படுள்ளது . மேலும் விதிமுறைகளின் படி வயது வரம்பு தளர்வு உண்டு .

சிவில் நீதிமன்றத்தில்பணியாற்ற மெரிட் டெஸ்ட் மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . சென்னை சிவில் நீதிமன்றத்திற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும் . விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .சென்னை சிவில் கோர்ட்டில் வேலை செய்வோர்க்கு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும் . விருப்பமுடையவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் . பணியிடம் சென்னை என்பதால் சென்னைவாசிகளுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும் . விண்ணப்பிக்க இறுதிதேதி செப்டம்பர் 28 ஆகையால் விரைந்து செயல்படுங்கள். 

சார்ந்த பதிவுகள்: 

வேளாண் விஞ்ஞாண் ஆராய்ச்சி பணியிடத்தில் வேலைவாய்ப்பு  

யூபிஎஸ்சியில் அறிவியல் விஞ்ஞானிகளுக்கான பணிவாய்ப்பு

English summary
here article tell about job notification of civil court in chennai

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia