இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு !!!

Posted By:

பீரோ ஆஃப் சீனியர் ஏவியேஸன் செக்யூரிட்டியில வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன . இந்திய விமானபோக்குவரத்து கழகமான பீரோ ஆஃப் செக்கியூரிட்டியில் பணியாற்ற ஏவியேசன செக்கியூரிட்டி ஆஃபிஸர் மற்றும் சீனியர் ஏவியேசன் செக்கியூரிட்டி அஸிஸ்டெண்ட் மற்றும் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமான போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இந்திய விமானபோக்குவரத்தில் பணியாற்ற நவம்பர் 7 ஆம் தேதிக்குள விண்ணப்பிக்க அறிவிக்க வேண்டும் . செபடம்பர் 8 ஆம் தேதிமுதல் நவம்பர் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பொத்தம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் 121 எண்ணிக்கை ஆகும். பணியிடம் புதுடெல்லியில் பணியாற்ற தேவையுள்ளது.

இந்திய விமானபோக்குவரத்து துறையில் பணியாற்ற 12ஆம் வகுப்பு தேர்ச்சி கனரகம் , இலகுரக  வாகன ஒட்டும் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் மேலும் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களை காண அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விமான போக்குவரத்தில் பணியாற்றுவோர்க்கு விதிகளின் படி மாதம் சம்பளம் வழங்கப்படும். மேலும் விண்ணப்பத்தாரர்க்க்கு 65 வயதுக்கு மேல் இருக்ககூடாது .

இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பணியாற்றுவோர் லைசென்ஸ் கனமான மற்றும் கனமாற்ற வாகனங்களை ஒட்டுவதில் பத்துவருடம் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் . ஆங்கிலம் மற்றும் எண்களை சரியாக படிக்க தெரிந்திருக்க வேண்டும் . மேலும் விண்ணப்பத்தை சமர்பிப்போர்க்கு எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . மேலும் தேவையான தகவல்களை பெற குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில்     

அறிவிப்பு குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது . அதனை பின்ப்பற்றி விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க வேண்டும் . இந்திய விமான போக்குவரத்த கழகத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்: 

செபியில் ஆஃபிஸர் கிரேடு பணி வாய்ப்பு அறிவிப்பு !! 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !! 

இந்திய மின்துறையில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

English summary
here article tell about job of notification of bureau of civil aviation security

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia