பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க வேண்டும்.

By Sobana

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 50 ஆகும்.

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

இன்ஜின்யரிங் டிரெய்னி பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் அறிவிக்கப்பட்ட 50 பணியிடங்களில் மெக்கானிக்கல் 30 பணியிடங்கள் மற்றும் எலக்டிரிக்கல் பணிக்கு 20 பணியட்ங்கள் அறிவித்துள்ளோம்.

இன்ஜினியரிங் டிரெய்னிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 20,600 முதல் 45500 வரை பெறலாம்.

கல்வித் தகுதி :

இளங்கலை பட்டம் இன்ஜினியரிங் துறையில் பெற்றிருக்க வேண்டும் . மாஸ்டர் பட்டம் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவத்தில் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.

பெல் நிறுவன பணிக்கு 27 வயதுள்ளோர் முதல் 29 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

கர்நாடாகாவை பணியிடமாக கொண்டது

கேட் மதிப்பினை அடிப்படையாக வைத்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பெல் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற பிப்ரவரி 12, 2018 முதல் மார்ச் 12, 2018 வரை விண்ணப்பிக்கலாம்.

பெல் நிறுவன அறிவிப்பு

பெல் நிறுவன அறிவிப்பு

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற வ  அறிவிப்பு விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலம. இதனை நன்றாக படிக்க வேண்டும்.  

ஆன்லைன் விண்ணப்பம்

ஆன்லைன் விண்ணப்பம்

ஆண்லைன் விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உள்ள அப்ளை பாக்சை கிளிக் செய்யவும். 

ஆன்லைன் விண்ணப்ப லிங்க

ஆன்லைன் விண்ணப்பம்

ஆன்லைன் விண்ணப்பம்

ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்யவும் .

ஆன்லைன் விண்ணப்பம் 

விண்ணபித்து சப்மிட்

விண்ணபித்து சப்மிட்

ஆன்லைனில் கேட்கப்பட்டுள்ள விண்ணப்ப விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்தபின் சப்மிட் கொடுக்கவும். புகைப்படங்களை சரியாக இணைக்கவும். 

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Article tells about Job opportunity Of BHEL
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+