திருநெல்வேலியில் அங்கன்வாடி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

By Sobana

அங்கன்வாடி பணியிடங்கள் , துணை அங்கன்வாடி உதவியாளர்கள் பணிக்கு தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

1605 அங்கன்வாடி பணியாளர்கள், துணை அங்கன்வாடி பனியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் போன்றோர் தேவைப்படுகின்றனர்.

அங்கன்வாடி பனியிடங்களுக்கான விண்ணப்பிக்க 1605 காலிப்பனியிடங்கள் உள்ளன

 

திருநெல்வேலி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சிறிய அங்கன்வாடி பணியாளர்கள் அத்துடன் அங்கன்வாடி பணியாளர்க்கு வயது 35 வயதுகுள் இருக்க வேண்டும் . அங்கன்வாடி உதவியாளர் பணிபெறுபவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் .

அங்கன்வாடி பணியாளர்கள் முப்பது வயதுக்குள் இருக்க வேண்டும் . விதவை எனில் 40 வயது வரை இருக்கலாம். அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் . அங்கன்வாடி பணியிடங்கள் விண்ணப்பிக்க விதவையெனில் 45 வரை இருக்கலாம். மாற்றுதிறனாளி எனில் 43 வயதுவரை இருக்கலாம் .

திருமணம் செய்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையோர்கள் ஆவார்கள் . மேலும் அங்கன்வாடியிலிருந்து 3 கிமீ தொலைவு வரை மட்டுமே தங்கியிருக்க வேண்டும். அங்கன்வாடி பணியிடங்களில் வேலை செய்ய 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் . எஸ்டி பிரிவினர் எனில் 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது ஆகும் .

அங்கன்வாடி பணியிடத்தில் வேலைசெய்ய உதவிபணியாளர்கள் பணிக்கு குறைந்தபட்சம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது ஆகும் . தேவையான தகவல்களை பெற அணுக இணைய தள முகவரி http://www.nellai.tn.nic.in/pdf/icdsanganwadi_helper.pdf மற்றும் மெயின் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேவையான அறிவுப்புகள் பெற கீழுள்ள இணையத்தளத்தை அணுகவும் http://www.nellai.tn.nic.in/pdf/icdsmainanganwadi_worker.pdf அங்கன்வாடிப் பணிக்கான இத்தகைய அறிவிப்பை பயன்படுத்தி தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த பதிவுகள் :

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பபடுமென தமிழக அரசு அறிவுப்பு

 

சென்னையில் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணபிக்க மறக்காதீர்!!

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பபடுமென தமிழக அரசு அறிவுப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about anganwandi recruitment in Tirunelvelli district of Tamilnadu
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X