மத்திய அரசில் வேலை வேண்டுமா? தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை வாய்ப்பு..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் வேலை வேண்டுமா? தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : தேசிய இயற்பியல் ஆய்வகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி:-

  • எம்.எஸ்சி. வேதியியல்
  • பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
  • பி.இ. பாலிமர் இன்ஜினியரிங்
  • பி.டெக். பாலிமர் டெக்னாலஜி
  • பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.nplindia.in/sites/default/files/Advertisement-No-Rectt-4-3-2018.pdf

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :-

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nplindia.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR-National Physical Laboratory (NPL), Dr KS Krishnan Marg, Pusa, New Delhi - 110012.

தேர்வு நடைபெறும் நாள் : 15.01.2019 அன்று காலை 09.00 மணி முதல்

ஊதியம் : ரூ.25,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.nplindia.in/sites/default/files/Advertisement-No-Rectt-4-3-2018.pdf அல்லது www.nplindia.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Job in CSIR National Physical Laboratory NPL Recruitment 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+