ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஜிப்மர் பல்கலையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஜிப்மர் பல்கலையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 10

பணி :

Medical Office, Senior Investigator, Social Worker, Pharmacist,
Junior Nurse, Data Entry Operator, Field Worker, Attendant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

  • Medical Officer - MBBS தேர்ச்சி பெற்று 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Senior Investigator - MPH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Social Worker - UG (Social Work) தேர்ச்சி பெற்று 5 வருட அனுபவம் அல்லது PG (Social Work) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist - PG (Pharmacy) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Nurse - B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator - ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்று 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Field Worker - UG (Physician Assistant) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Attendant - 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.15,800 முதல் ரூ.62,250 மாதம்

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.07.2021 தேதிக்குள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScZrrsTHuRIc3Hh7j-glk_DDLdMiq2ZiALMfzsdcZf2pfIw_w/viewform எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2021: Apply online for Nurse, DEO, Attendant and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X