JIPMER Recruitment 2021: ரூ.1.10 லட்சம் ஊதியத்தில் ஜிப்பர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (JIPMER) காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (JIPMER) காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

JIPMER Recruitment 2021: ரூ.1.10 லட்சம் ஊதியத்தில் ஜிப்பர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 07

பணி : Senior Resident

கல்வித் தகுதி :

CTVS, Paediatric Surgery மற்றும் Plastic Surgery - MS, DNB in General Surgery, M.Ch., DNB தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Medical Oncology - MS, DNB in General Medicine, Radiation Oncology (Radiotherapy), Paediatrics, M.Ch., DNB தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Nephrology மற்றும் Neurology - MD,DNB in General Medicine, Paediatric, D.M அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Physical Medicine மற்றும் Rehabilitation (PMR) - MD, DNB in PMR அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 10.11.2021 தேதியின்படி 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.67,700 முதல் அதிகபட்சம் ரூ.1,10,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.11.2021 தேதிக்குள் http://www.jipmer.edu.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு வரும் 12.11.2021 தேதியன்று நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2021: Apply online for Senior Resident post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+