10, 12-வது தேர்ச்சியா? ஜிப்மர் மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு துறை வாரியாக கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 10, பிளஸ் 2 தேர்ச்சியுடன் உடற்கல்வி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

10, 12-வது தேர்ச்சியா? ஜிப்மர் மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

நிர்வாகம் : ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி

பணியிட விபரங்கள்:

  • Nursing Officer
  • Medical Laboratory Technologist
  • Physical Instructor
  • Psychiatric Nurse
  • Junior Engineer (Air Conditioning)
  • Electronics Assistant(workshop)
  • EEG Technician
  • Uro Technician
  • Dental Mechanic

வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நர்சிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பவர்கள், எம்எல்எஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள், 10, 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் உடற்கல்வி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முழு விபரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 23.02.2020

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.1500.
  • எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.1200
  • மாற்றுத்திறனாளிகள் கட்டணங்கள் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.jipmer.edu.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2020 : Apply Online for Nursing Officer, MLT and other various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+