மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
மேலாண்மை : மத்திய அரசு
காலிப் பணியிட விபரங்கள் :
- மல்டி டாஸ்கிங் ஸ்டாப் - 01
- டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - 01
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி, பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.12,000 முதல் ரூ.16,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தைப் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 18.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. Rahul Dhodapkar, Additional Professor of Microbiology JIPMER, Puducherry - 605006.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.jipmer.edu.in எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












