ஜிப்மரில் வேலை வாய்ப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். ஜிப்மரில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்களில் எண்ணிக்கை 52 ஆகும்.
கல்வித்தகுதி:
ஜிப்மரில் பணிவாய்ப்பு கிடைக்க மருத்துவ துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்டி/ எம்எஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
50 வயதுகுள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிகளுக்கு மாதச்
சம்பளமாக ரூபாய் 50 பெறலாம். மற்றும் 1,01,500 - 1,67,400 வரை சம்பளம் பெறலாம்.
ஜிப்மரின் பணியிடம் புதுச்சேரியில் இருக்கும்.
ஜிப்மரில் பணிவாய்ப்பு பெற எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணமாக ஜிப்மரில் ரூபாய் 500 செலுத்த வேண்டும்.
எஸ்சிஎஸ்டி, எக்ஸ் சர்வீஸ் மேன் ஆகியோர்க்கு விண்ணப்பிக்க ரூபாய் 250 செலுத்த வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு பெற ஜிப்மர் தகவல்கள் கிடைக்கும்.
அறிவிப்பு லிங்க்:
அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பினை பெறலாம்.
அறிவிப்பு விவரம்:
அறிவிப்பு விவரத்தினை பின்ப்பற்றி முழுமையான தகவல்கள் பெறலாம்.
அறிவிப்பு லிங்க்:
ஜிப்மரில் அறிவிப்பு லிங்கினை கொடுத்துள்ளோம். அதனை முழுமையாக பின்ப்பற்றவும்.
விண்ணப்பம்:
ஜிப்மரில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியானது கிழே கொடுத்துள்ளோம்.
The Director,
JIPMER, Admin - I (Recruitment Cell),
Dhanvantri Nagar,
Puducherry - 605 006.
மார்ச் 16 தேதிக்குள் விண்ணப்பம் சென்று அடையுமாறு அனுப்பவும்.


Click it and Unblock the Notifications












