புதுச்சேரி ஜிப்மரில் சீனியர் ரெஸிடெண்ட் பணி!

Posted By: Kani

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள சீனியர் ரெஸிடெண்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: புதுச்சேரி

பணி: சீனியர் ரெஸிஸ்டெண்ட்

காலியிடங்கள்: 23

வயது வரம்பு: 37க்குள்

சம்பளம்: மாதம் ரூ. 90,000

கல்வித்தகுதி: டிஎன்பி,எம்எஸ்/எம்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

பணி அனுபவம்: குறைந்த பட்சம் 3-5 வருட பணிஅனுபவம் விரும்பந்தக்கது.

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 10-04-2018.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'அனோன்ஸ்மென்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்

English summary
JIPMER invites applications for 23 senior resident vacancies

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia