சூப்பர் வாய்ப்பு! ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை ரெடி!

மத்திய அரசிற்கு உட்பட்டு மதுரையில் செயல்பட்டு வரும் ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் காலியாக உள்ள Medical Superintendent, Financial Advisor, Superintending Engineer, Executive Engineer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 04 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
சூப்பர் வாய்ப்பு! ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை ரெடி!

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : Mentor Institute of AIIMS, Madurai, Tamil Nadu

மொத்த காலிப்பணியிடங்கள் : 04

பணி : Medical Superintendent, Financial Advisor, Superintending Engineer, Executive Engineer உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

Medical Superintendent - முதுநிலைப் பட்டம், MD & MS தேர்ச்சியுடன் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

Financial Advisor மற்றும் Superintending Engineer - மத்திய, மாநில, யூனியன் பிரதேச, பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்.

Executive Engineer - மத்திய பொதுப்பணித்துறையின் நிறுவனங்களில் உதவி அல்லது செயல்முறை பொறியாளர்களாக பணியாற்றி இருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.67,700 முதல் ரூ.2,18,200 வரை மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 06.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வு முறை : விண்ப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இன்றி Deputation அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER, AIIMS Recruitment 2021: Apply online for Medical Superintendent, Financial Advisor and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X