இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அட்வைசர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் அட்வைசர்
பணியிடம்: சென்னை(மாறுதலுக்கு உட்பட்டது)
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 61க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400-ரூ. 40,500
கல்வித் தகுதி: பிஏ,பிகாம்,பிஎஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம் ஆபிஸில் பணிபுரிய தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
பணி அனுபவம்: குறைந்தது 20 ஆண்டுகள் டூயுட்டி ப்ரீ தொழிலில் பணிபுரிந்த அனுபவம் விரும்பந்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்பப்படித்தில் கேட்டகப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை ஆன்லைனில் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-06-2018
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.


Click it and Unblock the Notifications












