இந்திய சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் பணியிடம் தயார்..!!

இந்திய சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் (ஐடிடிசி-ITDC) பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு itdc.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த இந்திய சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் (ஐடிடிசி-ITDC)தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

இங்கு தற்போது அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 15 (ஓட்டல் மேனேஜ்மென்ட் 6, சிவில் 3, ஈவன்ட்ஸ், மேனேஜ்மென்ட் 5, சட்டம் 1), ஷெப் 3, உதவி பேராசிரியர் 4 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
ஐடிடிசி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சட்டம் பிரிவுக்கு பி.எல்., மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இந்திய சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் பணியிடம் தயார்..!!

வயது: சட்டப்பிரிவுக்கு 32, மற்ற பிரிவுகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் இந்தப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். மேலும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 14.3.2024-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.

இணையதள முகவரி : கூடுதல் விவரங்களுக்கு itdc.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
India Tourism Development Corporation Limited released the latest notification announcing 22 vacancies for Assistant Managers on a fixed-term contract basis. Candidates holding the required qualification may apply online for ITDC Recruitment 2024 up to 14 March 2024 by visiting its official portal itdc.co.in. The selection of aspirants will be made through personal interview. The selected individuals will receive the CTC ranging from Rs. 4.50 Lakhs to 6 Lakhs per annum.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+