ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பொது மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பொது மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 99 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.85 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 99

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

  • Specialist - 11
  • GDMO - 88

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 70 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி : அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மருத்துப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :

  • Specialist - ரூ.85,000 மாதம்
  • GDMO - ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.itbpolice.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து நேர்காணல் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி : 10.05.2021 மற்றும் 17.05.2021

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.itbpolice.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ITBP Recruitment 2021: WALK-IN INTERVIEW FOR GDMO & SPECIALIST DOCTORS Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+