ரெடியா...!!இஸ்ரோவில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு...இஸ்ரோ

நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (ISRO VSSC) ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (junior Research Fellow) பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு https://rmt.vssc.gov.in/RMT329/applyV1.jsp என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த இஸ்ரோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தான் (ISRO VSSC) ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (junior Research Fellow) பணியிடங்கள் காலியாக உள்ளன.

ரெடியா...!!இஸ்ரோவில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு...இஸ்ரோ

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (junior Research Fellow) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (junior Research Fellow) பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, MS, ME, M.Tech ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் CSIR - UGC NET, GATE, JEST தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (junior Research Fellow) பணியிடங்களுக்கான வயது வரம்பு:

30.01.2024 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (junior Research Fellow) பணியிடங்களுக்கான மாத சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.37,000/- முதல் ரூ.42,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் விதம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.vssc.gov.in/advt329.html என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 30.01.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விளம்பர அறிவிப்பைக் காண முகவரி:இந்தப் பணியிடம் தொடர்பான விளம்பர அறிவிப்பைக் காண https://www.vssc.gov.in/advt329.html என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யுங்கள்.

இணையதள முகவரி:கூடுதல் விவரங்களுக்கு https://rmt.vssc.gov.in/RMT329/applyV1.jsp என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Space Research Organization has recently released a notification for the recruitment of junior Research Fellow Posts in 2024. The Department invites all interested and eligible candidates to read the complete notification carefully and submit their applications before the specified deadline.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+