ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ பயின்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 3ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)

பணியிடம் : திருவனந்தபுரம்

பணி : தொழில்நுட்ப உதவியாளர்

காலிப் பணியிட விபரங்கள்

  1. மெக்கானிக்கல் - 14
  2. எலெக்ட்ரானிக்ஸ் - 02

வயது வரம்பு : 02.07.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடைய பிரிவில் முதல் வகுப்பில் 3 ஆண்டு பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : https://www.lpsc.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுயசான்றோப்பம் (Declaration copy)- ஐ இணைத்து தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Administrative Officer, Recruitment Section. Liquid Propulsion Systems Centre, Valiamala(P.O) Thiruvananthapuram, Kerala - 625 547

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.lpsc.gov.in/docs/Detailed advertisementTA.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி : 11.10.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.10.2019

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ISRO Technical Assistant Recruitment 2019: Apply Online Through ipsc.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+