ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை.! விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (SDSC-SHAR) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை.! விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.44 ஆயிரம் முதல் 1.40 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 13ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் (SDSC-SHAR)

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

 • Technical Assistant - 41
 • Scientific Assistant - 03
 • Library Assistant 'A' - 01

துறைவாரியான காலிப் பணியிடங்கள்:-

 • Technical Assistant (Automobile Engineering) - 01
 • Technical Assistant (Chemical Engineering) - 04
 • Technical Assistant (Civil Engineering) - 04
 • Technical Assistant (Computer Science and Engineering) - 03
 • Technical Assistant(Electrical and Electronics Engineering) - 05
 • Technical Assistant(Electronics and Communication Engineering) - 05
 • Technical Assistant(Electronics and Instrumentation Engineering) - 02
 • Technical Assistant(Mechanical Engineering) - 16
 • Technical Assistant (Mechanical Engineering with certification in Boiler Operations) - 01

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 • Scientific Assistant Fine Arts (Photography) - 01
 • Scientific Assistant MPC (Physics) - 01
 • Scientific Assistant (Computer Science) - 01

கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 • Library Assistant 'A' - 01

கல்வித் தகுதி : Library Science, Library and Information Science போன்ற பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு : 13.12.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ. 1,42,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.shar.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100. இக்கட்டணத்தை ஆன்லைன் வழியாக லுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.shar.gov.in அல்லது https://apps.shar.gov.in/TechAsst/advtTest.jsp என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ISRO SHAR Technical Assistant Recruitment 2019: Apply Online For 45 Technical Assistant & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X