ISRO Recruitment 2021: ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள கணக்கு அதிகாரி, ஸ்டோர் ஆபிசர், Administrative Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள கணக்கு அதிகாரி, ஸ்டோர் ஆபிசர், Administrative Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ மையத்திற்கு உட்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (ICRB) சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.56 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ISRO Recruitment 2021: ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)

பணி : Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 24

கல்வித் தகுதி :

Administrative Officer : எம்பிஏ, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Accounts Officer : ACA, FCA அல்லது AICWA/ FICWA/ MBA/ B.Com/ M.Com போன்ற துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Purchase & Stores Officer : எம்பிஏ, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21.04.2021 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு ரூ.56,100 மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://apps.ursc.gov.in/CentralAdmin-2021/advt.jsp என்ற இணையதளத்தின் மூலம் 21.04.20121 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.04.20121 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.isro.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ISRO Recruitment 2021: Apply online for Administrative Officer, Accounts Officer and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+