இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 43 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ, பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)
பணி : Graduate மற்றும் Technician Apprentice
மொத்த காலிப் பணியிடங்கள் : 43
கல்வித் தகுதி :
Graduate Apprentice பணிக்கு பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice பணிக்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 2018 முதல் 2021 காலகட்டத்தில் படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Graduate Apprentice - ரூ.9,000
- Technician Apprentice - ரூ.8,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.isro.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 22.07.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.isro.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












