ரூ.1.77 லட்சத்தில் இஸ்ரோவில் வேலை..! தகுதி என்ன தெரியுமா?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆராய்ச்சியாளர், பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.77 லட்சத்தில் இஸ்ரோவில் வேலை..! தகுதி என்ன தெரியுமா?

நிர்வாகம் : இஸ்ரோ

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

பணி : ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர்

கல்வி மற்றும் இதர தகுதி :

  • துறை சார்ந்த படிப்பில் முதல் வகுப்பில் எம்இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று உற்பத்தி வடிவமைப்பு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.sac.gov.in அல்லது https://recruitment.sac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0218.pdf;OSAR_SESSIONID=15EF474CEC07769EEBFDD5B68FC2AA10 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ISRO Recruitment 2019: Engineers can Apply for Fresh ISRO Job Online, Salary Rs 56,100 to Rs 1,77,500
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+