கைநிறைய சம்பளம்..! இஸ்ரோவில் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர், வரைவாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கைநிறைய சம்பளம்..! இஸ்ரோவில் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க..!

நிர்வாகம் : இஸ்ரோ

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

மொத்த காலிப் பணியிடம் : 86

பணி மற்றும் பணியிட விபரம்:-

தொழில்நுட்ப வல்லுநர் பி : 40

  • ஃபிட்டர் - 20 Posts
  • எலக்ட்ரானிக் மெக்கானிக் - 15
  • பிளம்பர் - 2
  • வெல்டர் - 1
  • இயந்திரவியலாளர் -1

வரைவாளர் பி : 12

  • வரைவாளர் (இயந்திரம்) - 10
  • வரைவாளர் (மின்சாரவியல்) - 02

தொழில்நுட்ப உதவியாளர் : 35

  • மெக்கானிக்கல் - 20
  • எலெக்ட்ரானிக்ஸ் - 12
  • சிவில் - 3

கல்வி மற்றும் இதர தகுதி :

10, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ, என்டிசி, என்ஏசி உள்ளிட்ட ஏதேனும் ஒன்றினை முடித்திருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

(குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிமுறைப் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

ஊதியம் :

தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வரைவாளர் பணியிடத்திற்கு ரூ.21,700 முதல் ஊதியம் வழங்கப்படும்.

தொழில்நுட்ப வல்லுநர் பணியிடத்திற்கு ரூ.44,900 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பம் வரவேற்கப்படும் கடைசி நாள் : 13 செப்டம்பர் 2019

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினைப் பெறவும் https://www.isro.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ISRO Recruitment 2019: Applications Invited for 86 Technician B, Draughtsman and Technical Asst Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+