இஸ்ரோ மையங்களில் கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்பு...!

ISRO Personal Assistant Recruitment 2023

நாடு முழுவதும் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் உதவியாளர், இளநிலை தனி உதவியாளர் காலிப் பணியிங்களுக்கு, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(ISRO)

மேலாண்மை : மத்திய அரசு

இஸ்ரோ மையங்களில் கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்பு...!

பதவிகள் விவரம்

· உதவியாளர் பணி

· இளநிலை தனி உதவியாளர்

· ஸ்டெனோ

· யுடிசி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.01.2023(இன்று கடைசி நாள்)

பணியிடங்கள் எண்ணிக்கை: 526

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 28 க்கு கீழ் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். அரசு விதிமுறைகள் பின்பற்றப்படும் வயது வரம்பில் சலுகை பெற கோருபவர், அதற்குரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

கல்வி தகுதி

உதவியாளர் பணிக்கு, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு மற்றும் கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் பர்சனல் அசிஸ்டென்ட் ( Junior Personal Assistant), ஸ்டெனோ (Stenographer) பணிகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது வணிக படிப்பில் டிப்ளமோ மற்றும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் வணிக/செகரட்டரியல் பயிற்சியில் டிப்ளமோ மற்றும் குறைந்தபட்ச வேகம் ஆங்கில ஸ்டெனோகிராஃபியில் இருக்க வேண்டும்.

ஊதியம்

நிலை - 4 ன்படி, குறைந்தபட்சம் ரூ25,500/- மாத ஊதியம் வழங்கப்படும். பஞ்சப்படி, பயணப்படி, வீட்டு வாடகைப்படி ஆகியவையும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

பணிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். https://www.isro.gov.in/SACRecruitment10.html என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ப்ளீஸ் நோட் இட்...!

கவனமாக வாசிக்கவும்...!

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

எழுத்து தேர்வு, திறனறிவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் Home - https://www.isro.gov.in/தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும். இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 09ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதாவது, இன்று கடைசி நாளாகும்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.isro.gov.in/index.html

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில்...

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Dec/Advt.Asst.JPA.2022.Website.Bilingual.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
A notification has been issued that interested and qualified candidates can apply for Assistant, Junior Personal Assistant vacancies in Indian Space Research Centers across the country.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X