திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர், கனரக, இலகு ரக வாகன ஓட்டுநர் உள்பட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)
மேலாண்மை : மத்திய அரசு

பதவிகள் விவரம்
Technical Assistant
Technician 'B',
Draughtsman 'B',
Heavy Vehicle Driver 'A',
Light Vehicle Driver 'A'
Fireman -'A'
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.04.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 63
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 35 க்கு கீழ் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
அரசு விதிமுறைகள் பின்பற்றப்படும் வயது வரம்பில் சலுகை பெற கோருபவர், அதற்குரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.
கல்வி தகுதி
Ø தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், சிவில், கம்யூட்டர் சயின்ஸ் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
Ø டெக்னிசியன் 'பி' பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ø ஃபிட்டர், எல்க்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க, அந்தந்த துறைகளில் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ø ஓட்டுநர் பணிக்கு பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Ø குறைந்தது மூன்றாண்டுகள் ஓட்டுநராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
Ø கனரக வாகனம் ஓட்டுவதில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Ø ஃபையர்மேன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
பதவிக்கு ஏற்றவாறு நிலையின்ன்படி, மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ü Technical Assistant - Level 7 in the Pay Matrix ரூ..44900 - 142400/-
ü Technician 'B' - Level 3 in the Pay Matrix ரூ.21700 - 69100/-
ü Draughtsman 'B' - Level 3 in the Pay Matrix ரூ.21700 - 69100/-
ü Heavy Vehicle Driver 'A' - Level 3 in the Pay Matrix ரூ.19900 - 63200/-
ü Light Vehicle Driver 'A' - Level 3 in the Pay Matrix ரூ.19900 - 63200/-
ü Fireman -'A' - Level 3 in the Pay Matrix ரூ.19900 - 63200/-
விண்ணப்பிக்கும் முறை
பணிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். https://career.iprc.gov.in/recruit/advt.jsp என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ப்ளீஸ் நோட் இட்...!
கவனமாக வாசிக்கவும்...!
விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
எழுத்து தேர்வு, திறனறிவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் Home - https://www.isro.gov.in/தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும். இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப கட்டணமாக, தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ரூ.750, தொழில்நுட்ப பி, ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க, ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 24 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில்...


Click it and Unblock the Notifications












